ஏன் தெரியுமா?

ஆந்தைகளுக்கு இரவில் நன்றாக கண் தெரிவது ஏன்?

பொதுவாக ஆந்தைகள் இரவில் வேட்டையாடுவதற்கு ஏற்ப பரிணாமவளர்ச்சி பெற்றுள்ளன. பொதுவாக நாம் பார்பதற்க்கு குச்சி (rods)  மற்றும் கூம்பு (cone) செல்கள் உதவுகின்றன. குச்சி செல்கள் ஒளியை உணர்வதற்கும் கூம்பு செல்கள் வண்ணங்களை உணர்வதற்கும் பயன்படுத்துகிறது.

இந்த குச்சி மற்றும் கூம்பு செல்கள் ஆந்தைகளிடத்தில் அதிகமாகவும் பெரியதாகவும் உள்ளது. நைட்ரர்னல் ஆந்தைகள் கண்கள் மிகுந்த இரவு பார்வை கொண்டது ஏனெனில் இவற்றில் இந்த குச்சி மற்றும் கூம்பு செல்கள் அதிகம். இதன் மூலம்தான் இரவில் ஆந்தைகளால் சிறப்பாக வேட்டையாட முடிகிறது. இதன் பார்வையை மனிதனிடத்தில் ஒப்பிடும்போது 100 மடங்குகள் வரை அதிகமாகும்.

சில ஆந்தைகளுக்கு இரவில் நன்றாக கண்கள் தெரிவதில்லை. இவைகள் பகலில் வேட்டையாடுவதற்கு நன்கு பழகியவை.

 

Related Articles

One Comment

  1. Owl also use its ears to locate the pray. its ears are more accurate than human ears in finding the direction of sound.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button