உடல் நலம்
கிரீன் டீ உண்மையில் நல்லதா ?
தற்போது நம்மில் கிரீன் டீ மிகவும் பிரபலம். இதற்க்கு மார்க்கெட்டிங் தான் காரணம்.உண்மையில் கிரீன் டீ குடிப்பது உடலுக்கு நன்மை பயக்குமா ? சரி பாப்போம்.
கிரீன் டீ குடிப்பதால் உடல் எடை குறையும் மேலும் கேன்சர் வராமல் தடுக்கும் என்று பல இடங்களில் படித்தும் கேட்டும் இருப்போம். இதனைப்பற்றி யூடுயூப் – இல் வீடியோ ஏராளம் உள்ளது. ஆனால் உண்மையில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை.
ஆனால் ஆரோகியதிற்க்கு உதவும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. முக்கியமாக பி வைட்டமின்கள், மாங்கனீசு, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும்
ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பிகள் (catechins) உள்ளன.
கிரீன் டீ குடிப்பதால் உடலுக்கு நன்மையே ஆனால் உடல் எடை குறைபதற்காக குடிக்கிறேன் என்றால் அதில் எந்த பயனும் இல்லை.
*இதனை அளவோடு குடித்தால் மட்டுமே நன்மை பயக்கும்.