உடல் நலம்

தூங்குவதற்கு கட்டாயம் தலையணை தேவையா?

இது என்ன கேள்வி தலையணை இருந்தால் தானே நன்றாக தூக்கம் வரும் என்று நினைக்கிறீர்களா? ஆம் நாம் அதற்க்கு ஏற்றாற்போல் பழகிவிட்டோம் என்றுதான் சொல்லலாம்.

கென்யிய பிசியோதெரபிஸ்ட் மைக்கேல் டெட்லி, இயற்கையான முறைப்படி தலையணை இல்லாமல்  தூங்குவதுதான் முதுகெலும்புக்கு நன்மை பயக்கும் என்றும் அதுதான் சரியான தூக்க நிலை என்றும் விவரிக்கிறார்.

இப்படி தலையணை இல்லாமல் தூங்குவதால் மேலும் பல நன்மைகள் கிடைக்கின்றன.

  1. முகப்பரு மற்றும் தோல் சுருக்கங்கள் வராமல் தடுக்கும்.
  2. முதுகுவலி வராமல் தடுக்கும். முதுகுவலி இருந்தால் குறையும்.
  3. மன அழுத்தம் குறையும்.
  4. நினைவுத்திறம் மேம்படும்.
  • கட்டாயம் தலையணை தேவை என்றால் மெல்லிய தலையணையை பயன்படுத்தலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button