சிந்தனைகள்
-
குழந்தைகளின் மனதில் குரோதம்…
இந்தியாவில் ஆண்டுதோறும் முன் விரோதத்தால் 16.2 சதவீதம் கொலையும், வரதட்சணைக் கொடுமையால் 2.3 சதவீதம் கொலையும், காதல் ஏமாற்றத்தால் 6.2 சதவீதம் கொலையும், நிலத் தகராறினால் 10.2…
Read More » -
படுக்கையில் தம்பதியினர் எப்படி!
மனிதனின் நிம்மதி ஸ்தலம் படுக்கையறை. எல்லா இடங்களைம் போல படுக்கையறைக்கும் என்று சில நாகரீக நடைமுறைகள் இருக்கின்றன. அவற்றை பின்பற்றாவிட்டால், துணைவருக்கோ அல்லது அருகில் படுப்போருக்கோ தொந்தரவாகி…
Read More » -
அழகான மனைவியை தேர்ந்தெடுக்கும்போது…
அனிதாவுக்கு 30 வயது இருக்கும். திருமணமாகி இரு குழந்தைகளுக்கு தாயும் ஆகிவிட்டாள். ஆனாலும், தோற்றத்தில் கல்லூரி மாணவி போலவே `சிக்’கென்று காணப்படுவாள். ஆனால், அவளது கணவர் ராமையாவோ…
Read More » -
வாழ்க்கை வண்டி குடைசாயாமல் இருக்க…-திருமணத்துக்கு முந்தைய ஆலோசனை
பெரியவர்களின் ஆலோசனை அதிகமாகக் கிடைக்காத நிலையில் இன்று இளந்தம்பதியர் வாழ்வின் பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் தவிக்கின்றனர். தங்களுக்குள் முட்டி மோதி, திருமண வாழ்வை மேலும்…
Read More » -
மாறாதையா மாறாது!
‘ கோடை காலம் அது. ஊரை ஒட்டி இருந்த குளம் நிறைந்திருந்தது. இரவு நேரத்தில் தவளைகள் கூச்சலிட்டன. அப்போது ஒரு ஆண் தவளை தன்னுடைய ஜோடியிடம் சொன்னது.…
Read More » -
உணர்வுகள் கொந்தளிக்கும்போது…
நமக்குள் ஏற்படும் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் உடலை பாதிக்கின்றன என்பது மருத்துவரீதியாக நிருபிக்கபட்ட உண்மை. மனிதர்களுக்கு அதிகமாக மனநெருக்கடி, அழுத்தத்தை ஏற்படுத்தும் எட்டு விஷயங்களை ஆராய்ச்சியாளர்கள் டாக்டர் தாமஸ்…
Read More » -
“வைன்ப்ளூ’ன்னா என்ன?
“ஸ்வைன் ப்ளூ’ பற்றி தெரியும்; ஆனால், “வைன்ப்ளூ’ன்னா என்ன என்று தெரியுமா? இது ஒரு மனோவியாதி; இதற்கு காரணமாக இருப் பதும், அதற்கான மருந்து , மாத்திரையுமாக…
Read More » -
எடுத்த காரியம் வெற்றி பெற..
நீங்கள் எதைச் செய்தாலும் வெற்றி மேல் வெற்றி வேண்டுமா? வாலிபமாக இருந்தாலும் சரி, வயோதிகமாக இருந்தாலும் சரி, நீங்கள் வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் என்றாலும், சுயமாக வேலை…
Read More »