-
இயற்கை மருத்துவம்
கீழாநெல்லி ஒரு கில்லி!
கீரை வகைகள் என்றாலே, இதில் மருத்துவ குணம் கட்டாயம் இருப்பதாக அறியலாம். அத்தகைய மருத்துவ குணம் கொண்ட ஒரு கீரை கீழாநெல்லி. கீழாநெல்லி, கீழ்க்காய் நெல்லி, கீழ்வாய்…
Read More » -
இயற்கை மருத்துவம்
காயங்களை போக்கும் கற்றாழை
ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய முக்கியமான தாவரம், கற்றாழை. ஏதேனும் வெட்டுக்காயமோ, தீக்காயமோ ஏற்பட்டால், உடனடி நிவாரணத்துக்குக் கற்றாழை உதவும். கற்றாழையை நன்றாகத் தோல் சீவி, ஆறேழு…
Read More » -
இயற்கை மருத்துவம்
புற்றுநோயை தடுக்கும் பூண்டு…
தினமும் பூண்டு சாப்பிட்டுவந்தால், எந்த நோயும் உடலைத் தாக்காது’ என்பது ஆயுர்வேத மருத்துவம் சொல்லும் அமிர்த வாக்கு. தினமும் இரண்டு பூண்டுப் பல் சாப்பிட்டுவந்தால், உடலில் வளர்சிதை…
Read More » -
இயற்கை உணவுகள்
புரதச்சத்து நிறைந்த வேர்க்கடலை!
உலகம் முழுவதும் எளிதில் தங்கு தடையின்றிக் கிடைக்கும் முக்கியமான ஊட்டச்சத்து உள்ள உணவுப் பொருள்களுள் நிலக்கடலையும் ஒன்றாகும். வேர்க்கடலையில் உள்ள புரதம் சரிவிகிதமாக அமைந்திருக்கிறது. எனவே, குழந்தைகள்…
Read More » -
இயற்கை உணவுகள்
முக்கனிகளில் ஒன்றான பலா
முக்கனிகளில் ஒன்றான பலா சில குறிப்பிட்ட காலங்களில் மட்டுமேக் காய்க்கக் கூடியது. ஆனால் பலாப் பழத்தை விரும்பாதவர்களே இருக்க மாட்டார்கள். அவ்வளவு சுவையான பலாப் பழத்தில் எத்தனையோ…
Read More » -
இயற்கை உணவுகள்
இளமை தரும் ஆரஞ்சு பழச்சாறு
என்றும் இளமையுடன் வாழ எவருக்குத்தான் ஆசை இருக்காது. தற்போது 20 வயது இளைஞன் கூட நாற்பது வயது அடைந்தவன் போல் காட்சி அளிக்கிறார்கள். தலைமுடி நரைக்கிறது. தோலில்…
Read More » -
இயற்கை மருத்துவம்
கண் பார்வை வலுப் பெற..!
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் எனும் மூன்று மூலிகைப் பொருட்களை நன்றாகப் பொடித்து, திரிபலா சூரணம் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சூரணத்தை இரவில் படுக்கும் முன்…
Read More » -
உடல் நலம்
ஆண்டிற்கு, 10 முறையாவது சளி பிடிக்கும்!
நம் நாட்டில் என்றில்லை… உலகின் எந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும், குழந்தைகளுக்கு பொதுவாக வரும் உடல் பிரச்னை, சளியும் இருமலும். கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பயம், பதற்றத்தில்,…
Read More » -
உடல் நலம்
கொரோனா வைரஸ்: கபசுர குடிநீர் என்பது என்ன?அது கொரோனாவை குணப்படுத்துமா?
கொரோனா தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில், இந்தியாவின் மாற்று மருத்துவ முறைகளில் ஒன்றான சித்த மருத்துவத்தில் கபசுர குடிநீர் ஒரு மருந்தாக முன்வைக்கப்பட்டது. தமிழ்நாட்டின் பல இடங்களில்…
Read More » -
உடல் நலம்
தூக்கம் கெடுக்கும் சாக்லெட் மோகம்!
தூக்கம் கெடுக்கும் சாக்லெட் மோகம்! சிறிய வயதில் சாக்லெட் சாப்பிட்டால், உடலுக்கும் சத்து தான்.ஆனால், அதற்காக சாக்லெட்டே சாப்பிட்டுக்கொண்டிருந்தால், உடலுக்கு தீங்கு தான். இளைய வயதை தாண்டிய…
Read More »