தெரிந்துகொள்வோம்

ராக்கெட்டால் எவ்வளவு வேகம் போக முடியும்?

நமக்கு அதிவேகமான வாகனம் என்றாலே ராக்கெட்தான் நினைவுக்கு வரும். அந்த அளவிற்க்கு ராக்கெட் பிரபலம் நம் மத்தியில். இதன் வேகம் விண்வெளியில் நம்பமுடியாத அளவிற்க்கு அதிகமானது.

ஏனெனில் விண்வெளியில் அதன் மீது புவியீர்ப்பு விசை செயல்படுவதில்லை. இதனால்  பின்னேக்கி இழுக்க எந்த விசையும் இல்லாத காரணத்தால் விண்வெளியில் அதிக வேகத்தில் செல்ல முடிகிறது.

விண்வெளியில் ராக்கெட்டின் வேகம் சுமார் 37,476 kph அதாவது ஒரு செகண்டிற்கு 10.5 கி.மீ இது ஒரு பயணிகள் ஜெட் விமானத்தை விட 30 மடங்கு வேகமானது.

1976 ஆம் ஆண்டில், ஹீலியோஸ் ஏ மற்றும் ஹீலியோஸ் பி விண்கலம் அடைந்த வேகம் சுமார் 253,000 kph அதாவது ஒரு செகண்டிற்கு 70 கி.மீ . இந்த வேகத்தில் சென்றால் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு 3 நிமிடத்தில் இலக்கை அடைய முடியும். இன்றுவரை இந்த வேகம் முறியடிக்கப்படவில்லை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button